Banner After Header
Browsing Category

REVIEWS

இனிமே இப்படித்தான் – விமர்சனம்

'வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம்' படத்தைத் தொடர்ந்து சந்தானம் சோலோ ஹீரோவாக களமிறங்கியிருக்கும் ரெண்டாவது படம் தான் இந்த 'இனிமே இப்படித்தான்.' சுமார் 100 படங்களுக்கும் மேல் காமெடியனாக…
Read More...

காக்கா முட்டை – விமர்சனம்

மாற்று சினிமாவுக்கான களமாக தமிழ்சினிமா உலகம் மாறுவது ஆரோக்கியமான விஷயம் என்பதோடு மட்டுமில்லாமல் ஈரானியப் படங்களை பார்த்து வியக்கும் ரசிகனுக்கு ஈரானியப் படங்களுக்கு கொஞ்சமும்…
Read More...

மாசு என்கிற மாசிலாமணி – விமர்சனம்

வெள்ளிக்கிழமை ஆனால் ஒரு பேய்ப்படமாவது தமிழக தியேட்டர்களில் தங்களின் கோரமுகத்தை காட்டாமல் விடுவதில்லை என்கிற சீஸன் தான். அந்த சீஸனுக்கு வந்திருக்கும் இன்னொரு பேய்ப்படமாக மட்டுமே…
Read More...

டிமான்ட்டி காலனி – விமர்சனம்

கோடம்பாக்கத்தின் உச்சிமுடியைப் பிடித்து கிறங்கி விழுகிற அளவுக்கு ஆட்டிக் கொண்டிருக்கும் பேய் பட சீஸனுக்கு புதுவரவாக வந்திருக்கும் படம் தான் இந்த ''டிமான்ட்டி காலனி.'' அருள்நிதி,…
Read More...

திறந்திடு சீசே – விமர்சனம்

நடுத்தர, ஏழை, அடித்தட்டு மக்களின் வாழ்வாதாரத்துக்கு உலை வைக்கும் கொடிய விஷமான மதுவினால் ஏற்படும் தீமைகள் ஏராளம். எஸ்.டி.டி பூத்துகளைப் போல ஆங்காங்கே அரசாங்கத்தால் திறந்து…
Read More...

கமரகட்டு – விமர்சனம்

தமிழ்சினிமாவை ஆட்சி செய்து கொண்டிருக்கும் பேய் பட சீஸனுக்கு புதிதாக வந்து சேர்ந்திருக்கும் படம் 'கமரகட்டு.' இளவட்டப்பசங்களின் பள்ளிக்கூட காதலை ஆவி, ஆன்மீகம் என கலந்து கட்டி புதிதாக…
Read More...

புறம்போக்கு என்கிற பொதுவுடமை – விமர்சனம்

தமிழ்சினிமாவை 'அடுத்த கட்டத்துக்கு..' என்கிற வாய் சவடாலோடு நின்று விடும் இயக்குனர்களுக்கு மத்தியில் அதை செயலாக்கிய விதத்தில் பெருமைக்குரிய இயக்குனராகியிருக்கிறார் எஸ்.பி.ஜனநாதன்!…
Read More...

36 வயதினிலே – விமர்சனம்

சூர்யாவை திருமணம் செய்த கையோடு குடும்பத் தலைவியாகி விட்ட ஜோதிகா சுமார் 8 வருடங்கள் இடைவெளிக்குப் பிறகு ரீ-எண்ட்ரி கொடுத்திருக்கும் படம் தான் இந்த '36 வயதினிலே'. மலையாளத்தில் பெரும்…
Read More...

இந்தியா பாகிஸ்தான் – விமர்சனம்

ஹீரோ விஜய் ஆண்டனி ஒரு வக்கீல். ஹீரோயினும் சேம் ப்ளட். ரெண்டு பேரும் ஒரு ஆபீஸைப் போட்டு கேஸ் புடிக்க முதல்ல ஆபீஸ் தேடுறாங்க. விஜய் ஆண்டனி வீட்டோட சேர்ந்தாப்ல ஒரு ஆபீஸை பார்க்கிறார்.…
Read More...

உத்தம வில்லன் – விமர்சனம்

'விஸ்வரூபம்' படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதே எதிர்பார்ப்போடு இப்படத்தை பார்க்க வர வேண்டாம். இது முற்றிலும் விஸ்வரூபத்துக்கு சம்பந்தமே இல்லாமல் உணர்ச்சிகளின் மொத்த குவியலாக…
Read More...

கங்காரு – விமர்சனம்

பேய்கள் வரிசைக்கட்டி வந்து கோடம்பாக்கத்தை லீசுக்கு எடுத்து ஆண்டு கொண்டிருக்கும் சீஸன் இது. அந்த சீஸனுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக அண்ணன் - தங்கை பாசத்தை பெருமையாக சொல்லும்…
Read More...

ஒ காதல் கண்மணி – விமர்சனம்

'கடலை'ப் போல சரக்கில்லாமல் இருக்குமோ என்று பயந்து கொண்டே படம் பார்க்கப் போனால் 'அலைபாயுதே' போல போல்ட்டான சமாச்சாரத்தை கையிலெடுத்திருக்கிறார் மணிரத்னம். திருமணம் என்றாலே வேப்பங்காயை…
Read More...

காஞ்சனா 2 – விமர்சனம்

''எப்ப அங்கிள் காஞ்சனாவோட அடுத்த பார்ட் வரும்...'' என்று குழந்தைகளே விரும்பி கேட்கிற அளவுக்கு முந்தைய இரண்டு பாகங்களையும் ஹிட்டாக்கிய லாரன்ஸ் மூன்றாவது பாகமாக 'காஞ்சனா 2' வை இயக்கித்…
Read More...

கொம்பன் – சினிமா விமர்சனம்

'குட்டிப்புலி'யின் அம்மா - மகன் பாசத்தை ஊர்மெச்ச படமாக்கிக் காட்டிய டைரக்டர் முத்தையா இந்தப் படத்தில் மாமன் - மருமகன் பாசத்தை உலகமே மெச்சும் படி காட்டியிருக்கிறார். கதைக்கு…
Read More...