Banner After Header
Browsing Category

NEWS

முதலில் பணிகளை செய்யுங்கள், கோபதாபங்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் : கமல்ஹாசன் வேண்டுகோள்

நடிகர் கமல்ஹாசனை அறிக்கை விட்டு திட்டித் தீர்த்த ஆளும்கட்சியின் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதில் கொடுத்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். அதில் அவர் கூறியிருப்பதாவது : நான்…
Read More...

ராதிகாவின் மகள் ரயான் நடத்தும் ‘ராடான் குறும்பட விழா’

திரையுலகில் மட்டுமின்றி சின்னத்திரையிலும் அன்றும் இன்றும் கொடிப்கட்டி பறக்கும் ராதிகா சரத்குமாரின் மகள் ரயான் ராதிகா தனது அம்மாவின் வழியில் பயணிக்க ஆரம்பித்திருக்கிறார். நடிகையாக…
Read More...

வெள்ள நிவாரண நிதி : 10 லட்சம் கொடுத்தார் ரஜினிகாந்த்

ஆந்திராவில் வெள்ளம் வந்தபோது அம்மாநில அரசுக்கு கேட்காலமேயே வெள்ள நிவாரண நிதியை வாரிக் கொடுத்த கோலிவுட் ஹீரோக்கள் தமிழகத்தில் வெள்ளம் வடியும் வரை அமைதி காத்தார்கள். இதனால்…
Read More...

சற்குணம் தயாரிப்பில் நயன்தாரா! : சத்தியமா இது வில்லேஜ் படம் இல்லீங்க…

மாயா, தனி ஒருவன், நானும் ரவுடி தான் என தொடர்ந்து பாக்ஸ் ஆபீஸ் ஹிட் படங்களில் நடித்து வரும் நயன் தாராவுக்கு கோலிவுட்டில் திடீரென்று மவுசு எகிறியிருக்கிறது. அதனால் தானோ என்னவோ விக்ரம்…
Read More...

ஆர்யா வெளியிட்ட ‘உறுமீன்’ Prediction கேம்

தேசிய விருது பெற்ற நடிகரான பாபி சிம்ஹாவின் நடிப்பில் தயாராகியிருக்கும் படம் உறுமீன். சக்திவேல் பெருமாள் சாமி இயக்கியிருக்கும் இப்படத்தை டி.டில்லிபாபு தயாரித்திருக்கிறார்.…
Read More...

பிக்கப் ஆயிடுச்சு ‘உப்பு கருவாடு’ : தியேட்டர்கள் அதிகரிப்பு

நட்சத்திர படங்கள் தான் ஓடும், சின்ன படங்கள் பெரிதாக ரசிகர்களை கவராது என்றுக் கூறப்படுவதை உடைத்து எறிந்து இருக்கிறது 'உப்பு கருவாடு'. திரை அரங்கு உரிமையாளர்களிடம் இருந்து இந்தப்…
Read More...

சினிமா உசுரோட இருக்கணும்னா பட்ஜெட் படங்கள் தான் நல்லது! : எச்சரித்த தியேட்டர் அதிபர்

பேய்க்கும் பாம்புக்கும் மோதல் கொண்ட படமாக உருவாகியுள்ளது 'விடாயுதம்'. நாயகன் ராம் சரவணன், நாயகி ஆஸ்கார் விருது பெற்ற படமான 'ஸ்லம்டாக் மில்லியனர்' புகழ் தன்வி லங்கோர். நாகமானிசி…
Read More...

எம்.ஜிஆர் மனசு இப்போதுள்ள நடிகர்களுக்கு இல்லை : தயாரிப்பாளர் ஆவேசம்

கொட்டித்தீர்த்த மழை வெள்ளம் மெல்ல மெல்ல வடிய ஆரம்பித்து விட்டது. ஆனால் பாதிக்கப்பட்ட தமிழக மக்களுக்காக தமிழ்சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவர் கூட வெள்ள நிவாரணம் கொடுத்ததாகத்…
Read More...

சிம்பு படமாச்சே…? : இதெல்லாம் இல்லேன்னா தான் ஆச்சரியப்படணும்

சமீபத்தில் ரிலீசான 'வாலு' வரை சிம்புவின் படங்கள் ரிலீஸ் நேர சிக்கலைச் சந்தித்தபோதெல்லாம் கை தூக்கி விட்டுக் கொண்டிருப்பவர் அவருடைய அப்பா டி.ஆர்.தான். தன்னை வைத்து படமெடுக்க…
Read More...

ஓஹோ இதுதான் ‘தங்க மகன்’ படத்தோட கதையா..?

ஒரு படத்தின் கதை எப்படியிருக்கும் என்பதை அப்படத்தின் இயக்குநரை விட ரசிகர்கள் கணிப்பது சில நேரங்களில் சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது. சமீபகாலமாக பல முன்னணி நடிகர் நடித்த படங்களின் கதை…
Read More...

கமல் கொடுத்த கிஸ், கால் காசுக்கு பிரயோசனமில்ல : நடிகை புலம்பல்

கமல் படத்தின் ஒரு நடிகை கமிட்டானால் அவரிடம் கிஸ் பற்றி நிருபர்கள் கேட்காமல் விடுவதில்லை. அப்படித்தான் விஸ்வரூபம் படத்தில் நடித்த பூஜாகுமாரிடம் நிருபர்கள் கிஸ் கேள்வியைக் கேட்டார்கள்.…
Read More...

சூர்யாவோட மொத்த சந்தோஷமும் அவரோட வலது கையில இருக்காம்!

என்னதான் முன்னணி நடிகராக இருந்தாலும் திருமணத்துக்குப் பிறகு சூர்யாவிடம் அதிக மாற்றங்களை கண்கூடாக பார்க்க முடிகிறது. திருமணத்துக்குப் பிறகு செலெக்ட் செய்து நடிக்கின்ற படங்களில்…
Read More...

அதிகாரப்பூர்வமா சொல்லியாச்சு… : விஜய் 59வது பட டைட்டில் ‘தெறி’

அப்பாடா இப்பவாவது டைட்டிலைச் சொன்னீங்களே என்று நிம்மதியடைந்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள். 'கத்தி'யைத் தொடர்ந்து விஜய் கமிட்டான 59-வது படத்தை அட்லீ இயக்கி வருகிறார். வி கிரியேஷன்ஸ்…
Read More...

கரு.பழனியப்பன் ஜோடியானார் டெல்லி தமிழ்ப்பெண் நிகிதா!

இயக்குநர் கரு.பழனியப்பன் கதாநாயகனாக நாயகனாக நடிக்கும் 'கள்ளன்' படத்தின் படப்பிடிப்பு, கேரள மாநிலம் கொச்சினில் தொடங்கியது. தயாரிப்பாளர் வி.மதியழகன் கேமராவை முடுக்கி படப்பிடிப்பைத்…
Read More...