Banner After Header
Browsing Category

NEWS

கிருஷ்ணா ஒரு ‘புறம்போக்கு’ : ‘சர்ட்டிபிகேட்’ கொடுத்த அண்ணன் விஷ்ணுவர்தன்

வணிக நோக்கிலான படங்களில் கூட புதிய முறையில் கதை சொல்வதிலும் தொழில்நுட்ப துணையை பயன்படுத்துவதிலும் தனக்கென தன்னிச்சையான முத்திரை பதித்தவர் இயக்குநர் விஷ்ணுவர்தன். எந்த ரகத்திலான…
Read More...

தமிழ்சினிமாவுக்கு பெருமை சேர்த்த தயாரிப்பாளர் கோ.தனஞ்செயன்!

கோ.தனஞ்செயன் எழுதிய (PRIDE OF TAMIL CINEMA -1931 to 2013) என்ற ஆங்கில புத்தகத்திற்கு, சினிமா எழுத்திற்கான சிறந்த புத்தக (சிறப்புபரிசு) விருது இந்திய ஜனாதிபதி திரு.பிரணாப்முகர்ஜியால்…
Read More...

நான் – ஸ்டாப் காமெடிப் படம்! : ‘பாலக்காட்டு மாதவன்’

சிரிக்கத் தெரிந்த ஒரே உயிரினம் மனித இனம் மட்டும் தான். சிரிக்கத் தெரியாதவனுக்கு பகல் பொழுதும் இருட்டே என்கிறார் திருவள்ளுவர். சிரிக்காத நாட்களை வாழாத நாட்களாகவே கணக்கிட வேண்டும்.…
Read More...

‘உத்தம வில்லன்’ ரிலீஸ் சிக்கல்! : கடைசி நேரத்தில் கை கொடுத்த ஞானவேல் ராஜா!

நேற்று 'உத்தம வில்லன்' படத்தைப் பார்க்க ஆவலோடு தியேட்டர்களுக்கு படையெடுத்த ரசிகர்கள் கூட்டத்துக்கு பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது. 40 கோடி ரூபாய் பைனான்ஸ் பிரச்சனையில் உத்தம வில்லன் படம்…
Read More...

சிறந்த பொழுதுபோக்கு படத்துக்கான விருதை தட்டிச்சென்ற ‘மெட்ராஸ்’!

விஜயா மருத்துவமனை மற்றும் கல்வி அறக்கட்டளை சார்பில் வருடா வருடம் நடத்தப்படும் ஸ்ரீ நாகி ரெட்டி நினைவு விருது வழங்கும் விழா நேற்று சென்னை காமராஜர் அரங்கத்தில் நடைபெற்றது. இதில்…
Read More...

விஜய் ஆண்டனிக்கு ஜோடியான ‘சின்ன வயசு’ அனுஷ்கா!

சலீமின் வெற்றியைத் தொடர்ந்து தனது விஜய் ஆண்டனி ஃபிலிம் கார்பரேஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குனர் என்.ஆனந் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, சுஷ்மாராஜ், பசுபதி, மனோபாலா, ஜெகன், எம்.எஸ். பாஸ்கர்…
Read More...

‘அதிபர்’ படத்தில் நந்தாவுக்கு கிடைத்த சவாலான கேரக்டர்

பெண் கண் ஸ்டோரிடியம் ஸ்டூடியோஸ் (பி) லிமிடெட் என்ற பட நிறுவனம் சார்பாக பி.பி சரவணன் இணை தயாரிப்பில் டி. சிவகுமார் தயாரிப்பில் சூர்யபிரகாஷ் இயக்கத்தில் உருவாகும் படம் 'அதிபர்'. இந்தப்…
Read More...

சிவகார்த்திகேயனுக்கு வில்லன் ஆனார் சமுத்திரகனி!

சமுத்திரக்கனி ஒரு இயக்குனராக பிஸியாக இருப்பதை விட ஒரு நடிகராக பிஸியாக இருக்கிறார். வேலையில்லா பட்டதாரி, காடு, சண்டமாருதம் ஆகிய படங்களில் குணச்சித்திர கேரக்டர்களில் நடித்த…
Read More...

படமாகிறது ஆந்திராவில் அப்பாவி தமிழர்களை சுட்டுக்கொன்ற சம்பவம்!

ஆந்திராவில் செம்மரக்கட்டை வெட்டினார்கள் என்று சொல்லி 20 தமிழர்களை சுட்டுக் கொன்ற உண்மை சம்பவத்தை மையமாக வைத்து 'தூக்குமர பூக்கள்' என்ற படத்தை ஜெயவிஜய சாமுண்டீஸ்வரி புரொடக்‌ஷன் மற்றும்…
Read More...

த்ரிஷா – வருண்மணியன் பிரிவுக்கு யார் காரணம்?

பிரபல தெலுங்கு நடிகர் ராணாவுடன் காதல் என்றும், அவரையே த்ரிஷா வெகுவிரைவில்  திருமணம் செய்து கொள்ளப்போகிறார் என்றும் 1 வருடத்துக்கு முன்பு வரை பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. அதற்கு…
Read More...

உலக நாயகனுக்காகவே உருவான ‘சிங்கிள் கிஸ்’ பாடல்! : சிலிர்க்கும் ஜிப்ரான்

எத்தனை தடைகள் வந்தாலும் அதையெல்லாம் தகர்த்தெரிந்து கமல்ஹாசனின் 'உத்தம வில்லன்' படம் மே 1-ம் தேதி உலகமெங்கும் ரிலீசுக்கு தயாராகி விட்டது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸின்…
Read More...

‘உத்தம வில்லன்’ ரிலீஸ் : திருப்பதி பிரதர்ஸ் உடன் கைகோர்த்த ஸ்டூடியோ க்ரீன்

தமிழ்சினிமாவில் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக கோலோச்சு வரும் ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் படங்களை தயாரிப்பதோடு தங்கள் வேலை முடிந்து விட்டது என்றில்லாமல் நல்ல தரமான படங்களையும்…
Read More...

‘நிராயுதம்’ படத்திற்காக அரை நிர்வாண கோலத்தில் நின்ற சாரிகா!

எஸ்.பி.எம்.கிரியேசன்ஸ் என்ற புதிய படநிறுவனம் சார்பாக பொள்ளாச்சி எஸ்.மோகனசுந்தரம் தயாரிக்கும் படத்திற்கு 'நிராயுதம்' என்று பெயரிட்டுள்ளனர். சந்தோஷ் கதாநாயகனாக நடிக்கிறார். இவர் ஒரு…
Read More...

‘சவுகார்பேட்டை’ பேயாக மாறிய ராய்லஷ்மி

மாபெரும் வெற்றி பெற்ற மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் 'சவுகார்பேட்டை.' இந்த படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக…
Read More...