Browsing Category

NEWS

நடிகர் சங்கத்தின் அறவழிப் போராட்டம் – வழக்கம் போல வீட்டிலேயே செட்டில் ஆன அஜீத்!

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் நடிகர் சங்கம் சார்பில் இன்று கண்டன அறவழிப் போராட்டம் சென்னை…
Read More...

விஜய் டிவியை விட்டு வெளியேறுகிறாரா பிரியங்கா? – என்ன நடந்தது?

விஜய் டிவியில் தொகுப்பாளராக வேலைக்குச் சேர்வது தான் கஷ்டம். சேர்ந்து விட்டால் பல ஆண்டுகளுக்கு அங்கேயே சம்பாதித்து ஓரளவுக்காகவாவது செட்டிலாகி விடலாம். ஆரம்பத்தில் ஒரே ஒரு நிகழ்ச்சியில்…
Read More...

சம்பளம் வாங்கும் விஷயத்தில் அஜீத் பாணியை கடை பிடிக்க ஆரம்பித்த விஜய்!

தமிழில் முன்னணி ஹீரோக்களில் ஒவ்வொருவரும் சம்பளம் வாங்குகிற விஷயத்தில் தனி பாணியை கடை பிடிப்பார்கள். சிலர் குறிப்பிட்ட தொகையை சம்பளமாக வாங்கிக் கொண்டு மீதிக்கு படத்தின் ஏரியாவை வாங்கிக்…
Read More...

விஜய், அஜித் இருவரில் யார் சிறந்த நடிகர்? – சிவகார்த்திகேயனின் போல்ட்டான பதில்!

தமிழ்சினிமாவில் நடிக்க வந்த குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்கள் வரிசையில் இடம் பிடித்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் தனக்கென்று ரசிகர் பட்டாளத்தை…
Read More...

அப்பா வழியில் ரசிகர்களை அரவணைக்கும் நடிகர் சண்முக பாண்டியன்!

நடிகர் விஜயகாந்தின் கலை வாரிசான சண்முக பாண்டியன் திரைத்துறையில் வேகமாக வளர்ந்து வருகிறார். 'சகாப்தம்' திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான சண்முக பாண்டியன், தனது இரண்டாவது படமான…
Read More...

வேலை நிறுத்தத்தால் கடும் பாதிப்பு – தொழிலாளர்களுக்காக 10 லட்சம் கொடுத்த விஷால்!

டிஜிட்டல் நிறுவனங்கள் சேவை கட்டணத்தை உயர்த்தியதைக் கண்டித்து கடந்த மார்ச் 1ம் தேதி முதல் தமிழ்த்திரையுலகம் வேலை நிறுத்தம் செய்து வருகிறது. இதனால் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாமல் உள்ளது.…
Read More...

மீண்டும் காதலில் விழுந்த பிரபுதேவா! – சிக்கிய நடிகை யார் தெரியுமா?

முன்னணி நடிகையான நயன்தாராவின் இரண்டாவது காதலராக வலம் வந்தவர் டான்ஸ் மாஸ்டரும், நடிகருமான பிரபுதேவா. நயன்தாரா தன் கையில் 'பிரபு' என்று பச்சைக் குத்திக் கொள்கிற அளவுக்கு இருவருடைய…
Read More...

திரையுலகினர் கடும் எதிர்ப்பு – பட ரிலீசை தள்ளி வைத்தார் கார்த்திக் சுப்பராஜ்!

ஒரு மாத காலத்திற்கும் மேலாக தமிழ்த் திரையுலகில் நடந்து வரும் வேலை நிறுத்தம் இன்னும் முடிவுக்கு வரவில்லை. அந்த வேலை நிறுத்தத்தை நீர்த்துப் போகச் செய்ய டிஜிட்டல் நிறுவனங்களும், திரையரங்க…
Read More...

லண்டனில் முதன் முறையாக பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சியை நடத்தும் அனிருத்!

தமிழ்த் திரையுலகின் முன்னணி இளம் இசையமைப்பாளரான அனிருத் முதன்முறையாக லண்டனில் பிரம்மாண்டமான இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தவிருக்கிறார். ஜுன் 16 மற்றும் 17 ஆம் தேதியில் லண்டன் மற்றும்…
Read More...

கிரிக்கெட் போட்டியை ஒத்தி வையுங்கள், மீறி நடத்தினால்..? – பாரதிராஜா காட்டம்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வலுத்து வரும் நிலையில் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் ஐ.பி.எல் போட்டியை நடத்த வேலைகள் முழு வீச்சில்…
Read More...

தியேட்டர் உரிமையாளர்களுக்கு அடுத்த செக்! – ஸ்டிரைக் முடியும் வரை தெலுங்கு படங்களுக்கும் தடா!

தயாரிப்பாளர்கள் இல்லையென்றால் படங்கள் வெளியாகாது. படங்கள் வெளியாகாவிட்டால் தியேட்டர்களை அதன் உரிமையாளர்கள் இழுத்து மூடத்தான் வேண்டும். அல்லது திருமண மண்டபங்களாகவோ, அல்லது ஷாப்பிங்…
Read More...

காவேரி உரிமைக்காக அரைநாள் போராட்டம்! – நடிகர் சங்கம் செய்வது சரியா?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூட வலியுறுத்தியும் கடந்த சில தினங்களாகவே தமிழ்நாடு முழுக்க பல்வேறு அரசியல் கட்சிகள்…
Read More...

ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகளை புறக்கணியுங்கள்! – இளைஞர்களுக்கு ஜேம்ஸ் வசந்தன் வேண்டுகோள்

காவிரி விவகாரத்தில் தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சித்ததையடுத்து கடந்த சில நாட்களாகவே மாநிலம் முழுவதும் பல விதங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ஆனால் தீர்வு கிடைத்தபாடில்லை.…
Read More...

தயாரிப்பாளரை கதற விட்ட அட்லீக்கு பாடம் புகட்டிய விஜய்!

'மெர்சல்' படம் 250 கோடி வசூலித்தாலும் அந்த பாக்ஸ் ஆபீஸ் வசூலால் படத்தின் தயாரிப்பாளருக்கு நயா பைசா கூட வருமானம் இல்லை. இதனால் 'மெர்சல்' வசூலை நம்பி சுந்தர் சி இயக்கத்தில் 'சங்கமித்ரா'…
Read More...