தன் படங்கள் மீதே கோபம்- ஹரி

Related Posts
1 of 2

சாத்தான்குளத்தில் நடந்த நடத்தப்பட்ட இரண்டு கொடூர கொலைகளுக்கு எதிராக இயக்குநர் ஹரியும் தனது கண்டனத்தைத் தெரிவித்துள்ளார்.

“சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் தமிழக மக்களுக்கு நடந்துவிடக்கூடாது . அதற்கு ஒரே வழி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் அனைவருக்கும் அதிகபட்ச தண்டனை வழங்குவதே….
காவல்துறையில் உள்ள சிலரின் இந்த அத்துமீறல் அந்த துறையையே இன்று களங்கப்படுதியுள்ளது. …
காவல் துறையை பெருமைப்படுத்தி ஐந்து படம் எடுத்ததற்காக இன்று மிக மிக வேதனைப்படுகிறேன்”
-ஹரி