‘காலா’ பட டைட்டிலும், மூலக்கதையும் என்னுடையது : உதவி இயக்குநர் பரபரப்பு புகார்!

rajinikanth

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், இயக்குநர் பா.ரஞ்சித் கூட்டணியில் 164வது படமாக தயாராகி வரும் காலா படப்பிடிப்பு சென்ற 28-ம் தேதி மும்பையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

முதல் நாள் படப்பிடிப்பில் நெல்லைத் தமிழ் பேசி நடித்தார் ரஜினிகாந்த்.

இது எந்தமாதிரியான கதையாக இருக்கும் என்கிற ஆர்வம் ரசிகர்களிடையே இருந்து வருகிற நிலையில் காலா படத்தின் டைட்டிலும், மூலக்கருவும் என்னுடையது என்று சென்னையைச் சேர்ந்த உதவி இயக்குநர் ராஜசேகர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் கொடுத்திருக்கிறார்.

Related Posts
1 of 74

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது :

complaint-1_149613169220

DBDr1XIUIAE_dEE

DBDr1XbUQAAuuUA