ஹிப்ஹாப் ஆதி பிரம்மிக்க வைக்கிறார்-குஷ்பு

Related Posts
1 of 15

ராஜ் இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி நடித்துள்ள படம் நான் சிரித்தால். இப்படத்தின் விழாவில் கலந்துகொண்டு நடிகை குஷ்பு பேசும்போது,

“நாங்கள் ‘நான் சிரித்தால்’ படத்தின் மூலம் ஹாட்ரிக் வெற்றியை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம். இதுவரை நான் படம் பார்க்கவில்லை. ஆதியைப் பார்க்கும்போது எனக்கு சுந்தர்.சி-யை பார்ப்பது போலவே இருக்கும். ஆனால், அவர்களுடைய விட், கடினஉழைப்பு, அர்ப்பணிப்பு போன்றவற்றை பார்க்கும்போது நானும், ஆதியின் மனைவியும் பிரமித்துப் போகிறோம்” என்றார்.