கடவுளே விட்ருங்க… : செல்வராகவனின் நிம்மதியைக் கெடுத்த நெட்டிசன்கள்!

0

selva-1

ந்தப் பிரச்சனையிலும் மூக்கை நுழைக்காமல் தான் உண்டு தன் வேலை உண்டி என்றிருப்பவர் இயக்குநர் செல்வராகவன்.

இப்படி இருந்தவர் சமீபகாலமாகவே சமூக வலைத்தளங்களில் தனது மனதில் பட்டத்தை பேச ஆரம்பித்திருக்கிறார்.

இந்த நிலையில் நேற்று தனது சமூகவலைத்தளத்தில் ஒரு மின் கம்பத்தின் போட்டோவைப் போட்டு இன்று நல்லதொரு நாள் என்று கமெண்ட்டும் போட்டிருந்தார்.

இதனால் பலரும் செல்வராகவன் பன்னீர் செல்வத்தின் ஆதரவாளர் என்கிற தொணியில் கருத்துகளை பரப்பி விட்டு விட்டார்கள்.

அதைப் பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் ‘கடவுளே என் குழந்தையை பள்ளியில் விட செல்லும் போது யதார்த்தமாக எடுத்தது’ என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

Leave A Reply