Banner After Header
Browsing Tag

Movie News

‘மாநாடு’ படத்துக்காக தயாரிப்பாளரிடம் சரண்டர் ஆன சிம்பு!

'பார்ட்டி' படத்தை தொடர்ந்து சிம்புவை வைத்து 'மாநாடு' படத்தை இயக்குவதாக அறிவித்தார் இயக்குனர் வெங்கட் பிரபு. சுரேஷ் காமாட்சி தயாரிப்பதாக இருந்த இப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி…
Read More...

புதுமையான குணச்சித்திரத்தின் பின்னணியில் தயாராகியுள்ள ‘தண்டகன்’

இந்திய இதிகாசங்களில் புகழ் பெற்ற ராமாயணத்தில் 4638 கதாபாத்திரங்கள் உள்ளன. அதில் ஒரு கதாபாத்திரத்தின் பெயர் தான் 'தண்டகன்'. இந்தப் பெயரில் ஒரு தமிழ்ப்படம் உருவாகியிருக்கிறது. தண்டகனின்…
Read More...

20 நாட்களில் அதர்வாவை வைத்து அரை சதம் அடித்த டைரக்டர்!

'பூமராங்' படத்தை தொடர்ந்து மீண்டும் அதர்வாவோடு கூட்டணி அமைத்து புதுப்படம் ஒன்றை இயக்கி வருகிறார் இயக்குநர் ஆர்.கண்ணன். அனுபமா பரமேஸ்வரன் நாயகியாக நடிக்கும் இப்படத்தின் முதல் கட்ட…
Read More...

பெண் கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் ‘இது என் காதல் புத்தகம்’

ரோஸ்லேண்ட் சினிமாஸ் என்ற தயாரிப்பு நிறுவனம் சார்பாக ஜெமிஜேகப், பிஜீ தோட்டுபுரம், கர்னல் மோகன்தாஸ், ஜீனு பரமேஷ்வர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'இது என் காதல் புத்தகம்'.…
Read More...

தேசிய விருதுகளை குவித்த இந்திப்பட ரீமேக்கில் பிரசாந்த்!

'ஜானி' படத்தைத் தொடர்ந்து அடுத்த படத்தில் நடிக்கத் தயாராகி விட்டார் பிரசாந்த். இந்தியாவிலும் சீனாவிலும் வெளியிடப்பட்டு, வசூலில் மகத்தான வெற்றிப் பெற்றதோடு மட்டுமல்லாமல், சிறந்த…
Read More...

அரை கிணறு தாண்டிய ஆதியின் ‘க்ளாப்’

'மரகத நாணயம்' வெற்றியைத் தொடர்ந்து அப்படத்தின் நாயகன் ஆதி நடிப்பில் தயாராகி வரும் படம் 'க்ளாப்'. பிருத்வி ஆதித்யா இயக்கத்தில் தயாராகி வரும் இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு…
Read More...

மாஸ் ஹீரோவாக சீறப்போகும் ஜீவா!

மாஸ் ஹீரோ ஆவது தான் எல்லா ஹீரோக்களின் ஆசையுமாக இருக்கும். அப்படிப்பட்ட கதை எல்லோருக்கும் அமைந்து விடுவதில்லை. ஆனால் ஜீவாவுக்கு அமைந்திருக்கிறது. ஆமாம், விஜய் சேதுபதியை வைத்து ரெக்க…
Read More...

திருநங்கைகளின் உலக சாதனைக்கு கை கொடுத்த விஜய் சேதுபதி!!

73-ஆம் ஆண்டு இந்திய சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை கோபாலபுரத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அனிமா வேர்ல்ட் ஆஃப் ஆர்ட்ஸ் என்ற அமைப்பின் சார்பாக நூறு திருநங்கைகள் ஒன்றிணைந்து உலக…
Read More...

முழுநீள ஆக்‌ஷனில் இறங்கிய விஷால் – சுந்தர்.சி கூட்டணி!

எந்த ஜானரைக் கொடுத்தாலும் அதில் காமெடியை தூக்கலாக வைத்து ரசிகர்களை கட்டிப்போடுவதில் கை தேர்ந்தவர் இயக்குனர் சுந்தர்.சி. அவரது இயக்கத்தில் விஷால் நடிப்பில் தயாராகி வரும் படம் தான்…
Read More...

‘சுமோ’வில் புது அவதாரம் எடுத்த மிர்ச்சி சிவா!

ஹீரோவாக நடித்தாலும் காமெடியில் தனக்கென ஒரு தனி பாணி வைத்து கலக்கி வருபவர் 'மிர்ச்சி' சிவா. சில மாதங்களாக எந்தப்படமும் அவருடைய நடிப்பில் வராமல் இருந்தது. இந்த நிலையில் அவர் சைலண்ட்டாக…
Read More...

”ஒரு ஆம்பளையோடு நடித்திருக்கிறேன்” – வரலட்சுமியை கலாய்த்த விமல்!

'களவாணி 2' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து விமல் நடிப்பில் விரைவில் வெளியாகவிருக்கும் படம் 'கன்னி ராசி'. இதில் விமலுக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன்…
Read More...

விஜய் சேதுபதி படத்தில் இணைந்த தன்ஷிகா!

கிடைக்கிற வாய்ப்புகளை பயன்படுத்துவது தான் புத்திசாலித்தனம். அந்த வகையில் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று அடம் பிடிக்காமல் முக்கியத்துவம் வாய்ந்த கேரக்டர்களிலும் நடிக்க ஆரம்பித்து…
Read More...

கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் கீர்த்தி சுரேஷ்!

'மேயாத மான்', 'மெர்க்குரி' படங்களைத் தொடர்ந்து மீண்டும் தனது ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பு நிறுவனம் சார்பில் புதிய படமொன்றை தயாரிக்கிறார் கார்த்திக் சுப்புராஜ். எமோஷனல், மிஸ்ட்ரி, த்ரில்லர்…
Read More...

‘நம்ம வீட்டுப் பிள்ளை’ ஆன ‘எங்க வீட்டுப் பிள்ளை’

'மெரினா' படத்தின் மூலம் சினிமாவில் சிவகார்த்திகேயனை ஹீரோவாக அறிமுகப்படுத்தியவர் இயக்குனர் பாண்டிராஜ். அதன்பிறகு 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் அவருடைய இயக்கத்தில் நடித்தார்.…
Read More...