மாத இதழ் செய்த ‘மார்பிங்’ வேலை! : அதிர்ந்து போன ஸ்ரேயா

ஜீவாவுடன் ‘ரெளத்திரம்’ படத்துக்குப் பிறகு தமிழில் வாய்ப்பில்லாமல் இருந்த ஸ்ரேயா தெலுங்கு, கன்னடம், மலையாளம் என மற்ற தென்னிந்திய மொழிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

தேடி வந்தது ஒன்றிரெண்டு படங்களாக இருந்தாலும் அதையும் ஏன் விடுவானேன் என்று நினைத்தவர் அப்படியே கைப்பற்றி வண்டியை ஓட்டினார்.

சென்ற வருடம் ஹிந்தியில் ரீமேக்கான த்ரிஷ்யம் பட வாய்ப்பு வந்ததும் அதை வைத்து இன்னொரு ரவுண்டு வரலாம் என்று ஆசையோடு இருந்தவருக்கு படம் தோல்வியடைந்த செய்தி வந்ததும் செம அப்செட்.

தற்போது சுத்தமாக வாய்ப்பே இல்லாமல் இருக்கும் ஸ்ரேயா ஃபேஷன் ஷோக்களில் கலந்து கொள்வது, ஆண்கள் பத்திரிகைகளுக்கு போஸ் கொடுப்பது, விளம்பரப் படங்களில் நடிப்பது என அங்கும் இங்குமாக வாயை வைத்து வருகிறார்.

ஏதோ கிடைக்கிறதே அது போதும் என்று இருந்தவருடைய நிர்வாணப் படமொன்று சமூகவலைத்தளங்களில் பரவ ஆரம்பித்ததும் அதிர்ச்சியாகி விட்டார்.

பெரும்பாலும் நடிகைகளின் அரை நிர்வாணப் படம் என்றால் இடுப்புக்கு மேலே எதுவும் போடாமல் போஸ் கொடுப்பார்கள். ஆனால் ஸ்ரேயா அந்த அரை நிர்வாணப்படத்தில் இடுப்புக்கு நிர்வாணமாக இருப்பது போல் இருந்தது. பிரபல ஆண்கள் ஆங்கில இதழான GQ மாத இதழ் ஸ்ரேயாவின் புகைப்படத்தை மார்பிங் செய்து வெளியிட்டு விட்டது.

இதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தவர் ”உங்கள் ஆதரவுக்கு நன்றி. ஆனால் அந்த போட்டோவில் இருப்பது நான் இல்லை. என்னுடைய முகத்தை வைத்து மார்பிங் செய்யப்பட்டிருக்கிறது” என்று தெரிவித்திருக்கிறார்.

சொல்றீங்க… நாங்களும் நம்புறோம்…

Actress Shriya SaranActress Shriya Saran black bikiniஸ்ரேயா
Comments (0)
Add Comment