இந்த படத்தில் சன்னி லியோனின் உறவு முறை சகோதரி மியா ராய் லியோன் முக்கிய வேடத்தில் முதன் முறையாக அறிமுகமாகிறார்.
ஹாலிவுட்டின் அதாவது ஐரோப்பிய பட உலகில் ஆபாச பட நாயகிகளில் முதலிடத்தில் இருக்கும் இவரை தமிழில் அறிமுகப்படுத்தி உள்ளார் இப்படத்தின் இயக்குனர் ஏ.ஆர்.முருகேஷ்.
ஆபாசப் படங்களில் நடித்தவர் கவர்ச்சி காட்டத் தயங்குவாரா என்ன? அதனாலோ என்னவோ இப்படத்தில் கவர்ச்சியை வாரி வாரி வழங்கியிருக்கிறாராம் மியா ராய் லியோன்.
போலீஸ் அதிகாரி வேடத்தில் பூர்ணா நடித்திருக்கும் இப்படம் டிசம்பர் 7 ம் தேதி ரிலீசாகிறது.