காசே தான் கடவுளடா..இறுதிகட்ட படப்பிடிப்பு!

மிர்ச்சி சிவா, பிரியா ஆனந்த் நடிப்பில், இயக்குநர், தயாரிப்பாளர் R.கண்ணன் இயக்கத்தில் உருவாகும் கிளாசிக் காமெடி படமான, “காசே தான் கடவுளடா” படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வருகிறது ! இயக்குநர் கண்ணன் இயக்கத்தில் அதிகாரப்பூர்வ ரீமேக்காக உருவாகும், தமிழின் எவர்கிரீன் காமெடி படமான “காசேதான் கடவுளடா” படத்தின் படப்பிடிப்பு, 2021 ஜூலை 16 அன்று துவங்கியது. ஆரம்பிக்கப்பட்ட குறுகிய காலத்தில் இப்படத்தின் படபிடிப்பு 80% முடிக்கப்பட்டுவிட்டது.

actor shivaactor Yogi BabuActress Priya AnandActress UrvashiDirector R. KannanKasethan Kadavulada movie