மென்மேலும் சமூக சீர்திருத்தப் படங்களை தருக! : இயக்குநர் சீனு ராமசாமிக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு!

சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ”தர்மதுரை” திரைப்படம் வெற்றிகரமாக ஓடி இன்று 75 நாளை தொட்டிருக்கிறது.

இதனால் ”தர்மதுரை” பட யூனிட்டே சந்தோஷத்தில் திளைக்க அந்த சந்தோசத்தை இரட்டிப்பாக்கும் விதத்தில் தர்மதுரை பட இயக்குநர் சீனு ராமசாமிக்கு பாராட்டு தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியிருக்கிறார் திமுக பொருளாளரும், தமிழக எதிர்கட்சி தலைவருமான மு.க ஸ்டாலின்.

சீன் பை சீன் ரசித்து பார்த்து விலாவாரியாக மு.க ஸ்டாலின் பாராட்டிய கடிதம் இதோ :

DharmaDuraidirecter seenu ramasamym k stalinVijay Sethupathi
Comments (0)
Add Comment