தமிழ்சினிமாவில் கமல், விக்ரம், விஜய் சேதுபதி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பிரபலங்கள் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.
இந்த வரிசையில் கனமழை மற்றும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மாநில மக்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் ரூபாய் 15 லட்சம் நிதி உதவி வழங்கியுள்ளார்!
சென்னை மழை வெள்ளத்தின் போது நயா பைசா நிதி உதவி வழங்காத ரஜினி கேரள மாநிலத்துக்கு நிதி கொடுத்திருப்பதைப் பற்றி பலரும் விமர்சித்து வருகின்றனர்.