அருண்விஜய்யின் சினம்


அருண் விஜய் சமீப காலமாக வித்தியாசமான படங்களில், நடித்து வருகிறார்.

2020 ஆம் ஆண்டில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் படங்களில் வரிசையாக நடித்து வருகிறார். அவர் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள “மாஃபியா” படம் 2020 பிப்ரவரி 21 ரிலீஸுக்கு தயாராகவுள்ளது.

இன்னொரு பக்கம் நடிகர் விஜய் ஆண்டனியுடன் இணைந்து நடிக்கும் “அக்னி சிறகுகள்” படம் முடியும் தருவாயில் உள்ளது. இந்த நிலையில் காவல் அதிகாரியாக அவர் நடிக்கும் “சினம்” படத்தின் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது.

ArunvijaynewmovieSinam
Comments (0)
Add Comment