கொரோனா நிவாரணம் வழங்கிய திரைபிரபலங்கள்

*சன் பிக்சர்ஸ் நிறுவனம்* 30 கோடி

*சன்டிவி* கலாநிதி மாறன் 10 கோடி

*நடிகர்* ரஜினிகாந்த் 50 லட்சம்

*நடிகர்* விக்ரம் 30 லட்சம்

*நடிகர்* சிவகார்த்திகேயன் 25 லட்சம்

*நடிகர்* ஜெயம் ரவி 10 லட்சம்

*நடிகர்* அஜித்குமார் 35 லட்சம் (25+10)

*நடிகரும் எம்.எல்.ஏவுமான* உதயநிதி ஸ்டாலின் 25 லட்சம்

*நடிகர்* சிவக்குமார் குடும்பம் 1 கோடி

*இயக்குநர்* சௌந்தர்யா ரஜினிகாந்த் 1 கோடி

*இயக்குநர்* வெற்றிமாறன் 10 லட்சம்

*இயக்குநர்* ஏ.ஆர்.முருகதாஸ் 25 லட்சம்

*இயக்குநர்* சி.எஸ் அமுதன் 50 ஆயிரம்

*இயக்குநர்* ஷங்கர் 10 லட்சம்

*பாடலாசிரியர்* வைரமுத்து 5 லட்சம்

*ஸ்டண்ட் மாஸ்டர்*
திலீப் சுப்பராயன் 1 லட்சம்

*திரையரங்க உரிமையாளர் சங்க தலைவர்* அபிராமி ராமநாதன் 1 லட்சம்

Actor Ajith KumarActor vikramsunpictures