Browsing Category

REVIEWS

ஜாங்கோ- விமர்சனம்

தமிழில் ஒரு ஹாலிவுட் முயற்சி என்று சொல்லத் தக்க அளவில் ஜாங்கோ படத்தின் கதை அமைந்திருக்கிறது. இந்த உலகம் ஒரேநாளில் நின்றுவிடுகிறது. இன்றைய பொழுதே நாளையும் புலர்கிறது. செய்த…
Read More...

பொன்மாணிக்க வேல்- விமர்சனம்

படத்தின் டைட்டிலிலே சர்ச்சைக்குரிய ஒரு வழக்கை நியாயமாக நடத்திய காவல் அதிகாரியின் பெயர் என்பதால் படம் மீது இயல்பாகவே ஓர் எதிர்பார்ப்பு இருந்தது. எதிர்பார்ப்பை எப்படி பூர்த்தி…
Read More...

குருப்- விமர்சனம்

ஒரு தனி மனிதனின் வரலாற்றைப் படமாக்கும் போது அங்கு மிகைப்படுத்தப்பட்ட காட்சிகள் அரேங்கேறும். கமர்சியல் சமரசத்திற்காக படைப்பாளிகள் அதைச் செய்வதுண்டு. குருப் படத்திலும் அது…
Read More...

எனிமி- விமர்சனம்

ஓர் எமோஷ்னல் நீயா தானா தான் எனிமி! சிறுவயது விஷால் ஆர்யா இருவரும் நல்ல நண்பர்கள். விஷாலின் தந்தை தம்பிராமையா எதற்கும் பயப்படும் கேரக்டர். விஷால் எதற்கும் துணிந்த கேரக்டர். ஆர்யாவின்…
Read More...

ஜெய்பீம்- விமர்சனம்

நேர்மறையான படங்களை தொடர்ந்து கொடுத்து வரும் சூர்யாவின் 2D எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் அடுத்து கொடுத்திருக்கும் நேர்மையான படம் ஜெய்பீம் 1995 காலகட்டத்தில் நடந்த உண்மைச் சம்பவத்தை…
Read More...

அரண்மனை3- விமர்சனம்

அதே மாவு, அதே கல்லு, ஒரே தோசை..இதேதான் அரண்மனை3. சின்ன மாற்றம் தேங்காய் சட்னிக்குப் பதில் புதினா சட்னி. வேறோருவனின் காதலியை அவனின் மணமேடையிலே தனது மனைவியாக்கிக் கொள்ளும்…
Read More...

உடன்பிறப்பே- விமர்சனம்

இரா.சரவணனை பாரதிராஜாவாகவும் ஜோதிகாவை ராதிகாவாகவும் நினைத்துக் கொண்டு..இது கிழக்குச் சீமையிலே-2 என்ற நினைப்பில் படத்தைப் பார்த்தால் சிறிய ஏமாற்றம் கிடைக்கும். அதாவது…
Read More...

விநோதய சித்தம்- விமர்சனம்

சிறுபொறியே பெரு வெளிச்சம் என்ற வார்த்தைக்கேற்ப சிறிய படைப்பாக தோற்றம் தந்து பெரும் மாற்றத்தை நிகழ்த்தும் படைப்பு விநோதய சித்தம் திரைப்படம் தன்னால் மட்டுமே எல்லாம் நடக்கிறது என்ற…
Read More...

டாக்டர்- விமர்சனம்

நல்ல பையன் லுக்கில் இருக்கும் டாக்டரான சிவகார்த்திகேயனை ரொமான்ஸாக் எமோஷ்னலாக இல்லை என்று நிராகரிக்கிறார் நாயகி பிரியங்கா அருள் மோகன். அந்தக் காட்சியிலே பிரியங்காவின் அண்ணன் மகள்…
Read More...

ருத்ர தாண்டவம்- விமர்சனம்

நேர்மையான போலீஸ் அதிகாரிக்கு சாதியை வைத்து ஒரு பிரச்சனையை உண்டு பண்ணுகிறார்கள் அண்டர் கிரவுண்ட் அரசியல் வாதிகள். கஞ்சா, கூலிப், ட்ரக் போன்ற போதை வஸ்துக்களுக்கு எதிராக நிற்பதால்…
Read More...

லிப்ட்- விமர்சனம்

வீட்டுக்குள் பேய், ஊருக்குள் பேய், காட்டுக்குள் பேய், தியேட்டருக்குள் பேய் என பேய்கள் இல்லாத இடமே இல்லை என்ற சினிமாவில் லிப்டுக்குள் பேய் என்று ஒருபடம் வந்திருக்கிறது. நிச்சயமாக…
Read More...

ரா ரா- விமர்சனம்

2டி எண்டெர்டெயின்மெண்ட் நிறுவனம் தந்திருக்கும் மற்றொரு தரமான படம் ராரா.நாயகன் மிதுன் மாணிக்கத்தை கரம் பிடிக்கும் ரம்யா பாண்டியனுக்கு திருமண சீதனமாக 2 காளை மாடுகளை கொடுக்கிறார் அவரது…
Read More...

கோடியில் ஒருவன்- விமர்சனம்

தன் படங்களின் தலைப்புகளாலே ரசிகர்களை ஈர்க்கும் விஜய் ஆண்டனி கோடியில் ஒருவனாக எப்படி ஸ்கோர் செய்திருக்கிறார்? IAS ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு பயணிக்கும் விஜய் ஆண்டனிக்கு வழி நெடுக…
Read More...

டிக்கிலோனா- விமர்சனம்

என்னது சந்தானம் டைம் ட்ராவல் படத்தில் நடிக்கிறாரா!! என்பதை கேள்விப்பட்டவுடன் "ஓ மை கடவுளே.." என்ற feel எல்லோருக்கும் வந்திருக்கும். அதே ஆச்சர்யத்தோடு படத்தைப் பார்த்தால் கதை கூட…
Read More...