“மாயோன்” படத்தின் டப்பிங்கை முடித்தார் சிபிராஜ் !

“மாயோன்” படம் துவக்கத்திலிருந்தே, ஒரு தரமான படைப்பிற்கான அனைத்து எதிர்பார்ப்புகளையும், ரசிகர்களிடம் உருவாக்கி வந்துள்ளது. மர்மங்கள் நிறைந்த, சாகசப் பயணத்தை வெளிப்படுத்தும், இப்படத்தின் மோஷன் போஸ்டர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றது. தற்போது இப்படத்தின் போஸ்ட் புரடக்சன் பணிகள் நிறைவடையும் தருவாயில் உள்ளது. நடிகர் சிபிராஜ் படத்திற்கான தனது பகுதிகளை டப்பிங் செய்து முடித்துள்ளார்.

Actor SibirajActress Tanya RavichandranDirector KishoreK.S. RavikumarMaayon movieRadha Ravi