இரண்டு கலைஞர்களை மட்டுமே வைத்து ஹாரர் திரில்லர் படமாக வெறும் 10 நாட்களில் உருவாகியிருக்கும் ‘டோலா’ படத்தின் வெளியீட்டு விழா இன்று (25.12.2019) நடைபெற்றது. விழாவில் படக்குழுவினர்கள் மற்றும் சிறப்பு விருந்திருனர்கள் பலரும் கலந்துகொண்டார்கள்.
ந்நிகழ்வில் பேசிய பாக்கியராஜ் “நல்ல கதையம்சம் உள்ள படங்கள் எப்போதும் ஜெயிக்கும்”என்றார் டோலா படத்தை வெறும் பத்து நாட்களில் எடுத்து முடித்துள்ளனர். டாம் குமார் தயாரித்துள்ள இப்படத்தை ஆதிசந்திரன் எழுதி இயக்கியுள்ளார்.
இதே நிகழ்வில் ஜோக்கர்ஸ் கிரியேஷன்ஸ் வழங்கும் இரண்டாவது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக்கும் வெளியீட்டார்கள்.