சோனியில் வெளியாகிறது திட்டம் இரண்டு

காவல் ஆய்வாளர் ஆதிரா சென்னைக்கு மாற்றலாகி வந்த போது, மாநகரத்தில் தனக்காக என்ன காத்திருக்கிறது என்பதை அவர் அறிந்திருக்கவில்லை. கொலை செய்யப்பட்டதாகக் கருதப்படும் குழந்தைப் பருவ நண்பனுக்கான அவரது தேடல், எதிர்பாராத திருப்பங்களுடன் கூடிய மர்ம புதிராக மாறுகிறது.இந்த பரபர ஒன்லைனில் உருவாகியுள்ளது திட்டம் இரண்டு படம்.

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ், கோகுல் ஆனந்த், சுபாஷ் செல்வம், ஜீவா ரவி மற்றும் பலர் நடித்த திட்டம் இரண்டு படம் *சோனி லிவ்வில் 30 ஜூலை அன்று பிரத்யேகமாக வெளியாகிறது.

Actress Aishwarya Rajesh