இது மருத்துவ கல்தா


மருத்துவத் துறையில் நடக்கும் விசயங்களை படமாக்குவதில் தற்போதைய இளைஞர்கள் அதிக முனைப்பு காட்டி வருகிறார்கள். அந்த வரிசையில்
மலர் மூவி மேக்கர்ஸ் மற்றும் ஐ கிரியேஷன்ஸ் இணைந்து வழங்கும் படம் “கல்தா”.

மருத்துவகழிவுகள் எப்படி மக்களை பாதிக்கிறது என்பதை அம்பலப்படுத்தும் வகையில் கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகியுள்ளது. விரைவில் வெளியாகவுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்றது. இப்படத்தை ஹரிஉத்ரா இயக்கி இருக்கிறார்

Comments (0)
Add Comment