சன் பிக்சர்ஸ் வழங்க தனது ராகவேந்திரா புரொடக்ஷன்ஸ் சார்பில் ராகவா லாரன்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் பொங்கலன்று வெளியானது..
வெளியான ஒரே நாளில் 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்து இந்த மோஷன் போஸ்டர் சாதனை படைத்திருக்கிறது.. இன்னும் சில நாட்களில் அது 10 மில்லியன் பார்வையாளர்களை கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
என் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து ஹீரோக்களின் ரசிகர்களும் இந்த மோஷன் போஸ்டரைப் பார்த்து விட்டு பாராட்டு தெரிவித்திருக்கிறார்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்கிறார் ராகவா லாரன்ஸ்