இடத்தை காலு பண்ணுங்க… : நித்யாமேனனை ஓரங்கட்டும் மாஸ் ஹீரோக்கள்!

மாஸ் ஹீரோக்களின் படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு சான்ஸ் கிடைப்பதே அவர்களுக்கு கூச்சப்படாமல் காட்டும் கவர்ச்சியால் தான்!

அதனாலேயே அவர்களுடையே கேரக்டர் பெரிதாகப் பேசப்படுவதில்லை. இருந்தாலும் அடுத்தடுத்து பட வாய்ப்புகள் கிடைப்பதால் யோசிக்காமல் நடிக்கிறார்கள்.

கேரளாவிலிருந்து வந்த பல நடிகைகளும் முன்னணி ஹீரோயின் ஆனது இப்படித்தான்.

நித்யாமேனனும் இந்த நேரத்துக்கு முன்னணி நடிகையாகியிருக்க வேண்டும் . குறைந்தது கைவசம் அரைடஜன் படங்களாவது வைத்திருக்க வேண்டும், ஆனால் ஒன்றிரெண்டு படங்களைத் தவிர்த்து பெரிதாக வாய்ப்புகள் இல்லை.

இருந்தாலும் சமீபத்தில் தெலுங்கில் முன் னணி ஹீரோவான ஜூனி யர் என் டி ஆ ரு டன் ‘ஜனதா காரேஜ்’ படத் தில்நித்யாமேனன் கமிட்டானதைப் பார்த்தலும் பலரும் அதிர்ச்சியடைந்து விட்டார்கள். இவருக்கு எப்படி இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்தது என்று ஆச்சரியப்பட அதன்பிறகு தான் சமந்தாவின் சிபாரிசால் இந்த வாய்ப்பு கிடைத்திருக்கிறது என்று!

சமந்தாவும், நித்யாமேனனும் நெருங்கிய தோழிகளாக வலம்வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த வண்டி எத்தனை ஸ்டேஷனை தாண்டுமோ..?

Nithya MenanSamanthaசமந்தாநித்யாமேனன்
Comments (0)
Add Comment