‘அட்டு’ படத்தின் இயக்குநர் ரத்தன் லிங்காவின் அடுத்த பிரமாண்ட படைப்பான ‘லாக் ‘ படத்தின் பஸ்ட் லுக் நேற்று வெளியாகிப் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.இந்தப் படத்தை எழுதி இயக்கியிருப்பவர் ரத்தன் லிங்கா . பாம்பூ ட்ரீஸ் சினிமாஸ் , RPG ராயல் பினோபென் குழு , சக்திவேல் பிக்சர்ஸ், ஆகிய நிறுவனங்கள் இணைந்து ‘ லாக்’ திரைப்படத்தைப் பெரும் பொருட்செலவில் தயாரித்துள்ளன.