ராபர்ட் மாஸ்டர் ‘மாலை’ படத்தில் ரீ-என்ட்ரி ஆகிறார்!

நடனத்தில் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்துப் பிரபலமானவர் ராபர்ட் மாஸ்டர். இவர் சற்று இடைவெளிக்குப் பின் மறுபிரவேசமாக ரீ-என்ட்ரி கொடுக்கும் படம் ‘மாலை’.இப்படத்தின் பூஜை மற்றும் தொடக்க விழா இன்று சென்னை ஆலப்பாக்கம் பிள்ளையார் கோவிலில் விமரிசையாக நடைபெற்றது.ராபர்ட் மாஸ்டர் கதை நாயகனாக நடிக்கும் இந்தப் படத்தை இயக்குபவர் ராஜேஷ் ராஜா. இவர் சில குறும்படங்களை இயக்கிய அனுபவம் உள்ளவர்.

Actress Sangeethadirector RajeshRajaMaalai movieRobertMaster