கருணாகரன், யோகிபாபு இணைந்து மேய்க்கும் ‘பன்னிக்குட்டி’

பிரம்மாண்ட தயாரிப்புகளுக்கு பெயர் போன லைகா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் புதிதாக தயாரிக்கப் போகும் படம் தான் ‘பன்னிக்குட்டி’.

அனுசரண் முருகையா இயக்கும் இப்படத்தில் கருணாகரன், யோகிபாபு, சிங்கம் புலி, திண்டுக்கல் லியோனி, டி.பி. கஜேந்திரன், லக்ஷ்மி ப்ரியா ,
ராமர், ‘பழைய ஜோக்’ தங்கதுரை ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.

‘ஆண்டவன் கட்டளை’, ’49-0′, ‘கிருமி’ ஆகிய படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ‘கே’ என்கிற கிருஷ்ணகுமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். ‘கிருமி’ படத்திற்கு பிறகு இரண்டாவது முறையாக இயக்குனர் அனுசரணுடன் இணைந்துள்ளார்.

KarunakaranMovie NewsPanni KuttyYogi Babu
Comments (0)
Add Comment