அடங்கவே மாட்டாரா குமுதவள்ளி? : வீடியோ உள்ளே

வீட்டுக்காரரை வெளிநாட்ல உட்கார வெச்சுட்டு ராதிகா ஆப்தே இந்தியாவுல பண்ற அட்ராசிட்டிக்கு அளவே இல்லாமப் போச்சு. ‘கபாலி’ படத்தில் அடக்கம் ஒடுக்கமாக வந்து போன குமுதவள்ளி நிஜ வாழ்க்கையில் அதற்கு எதிர்மாறாக இருப்பவர்!

அவ்வப்போது இணையதளங்களில் இவரது வரம்பு மீறிய ஆபாசப் புகைப்படங்களும், வீடியோக்களும் பரபரப்பை கிளப்பும். ஹிந்திப்படங்களில் நிர்வாணமாகக் கூட நடிப்பார்.

அவைகளைப் பார்த்து யார் கமெண்ட் அடித்தாலும் அதைப்பற்றியெல்லாம் கவலைப்படமாட்டார். கேட்டால் அது என் தனிப்பட்ட சுதந்திரம் என்பார் ராதிகா ஆப்தே.

ராதிகாவுக்கு அவர் கணவர் கொடுத்த கட்டற்ற சுதந்திரம் பல ஹிந்திப் படங்களில் திருமணம் ஆன பிறகும் கூட கவர்ச்சியாக நடிக்க வைத்து வருகிறது.

அவ்வப்போது தன்னுடைய ஹாட்டான வீடியோக்களை இணையதளங்களில் உலவ விடும் ராதிகா ஆப்தே சமீபத்தில் ஒரு டான்ஸ் ரிகர்சல் வீடியோவையும் உலவ விட்டிருக்கிறார்.

இந்த மாதம் வர இருக்கும் பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போன்ஸ்லேவின் பிறந்த நாளுக்கு மரியாதை செய்யும் விதமாக ஒரு நடன நிகழ்ச்சி நடைபெற இருக்கிறதாம். அதில் நடனம் ஆடுவதற்காக டான்ஸ் மாஸ்டர் டெரன்ஸ் லூயிஸ் உடன் சேர்ந்து டான்ஸ் ரிகர்சல் செய்திருக்கிறார் ராதிகா ஆப்தே.

அவரோடு மிகவும் நெருக்கமாக சேர்ந்து ஆடியிருக்கும் அந்த வீடியோ தான் இப்போது யு – ட்யூப்பில் வைரலாகி வருகிறது.

கீழே இருக்கும் அந்த வீடியோவைப் பார்த்ததும் உங்களுக்கே ஒரு கேள்வி வரும்?

அடங்கவே மாட்டாரா குமுதவள்ளி?

இதோ அந்த வீடியோ!

Radhika ApteRadhika Apte Hot DanceRadhika Apte Hot Dance RehearsalTerence Lewis
Comments (0)
Add Comment