எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் தம்பி


தம்பி” படத்தில் முதல் முறையாக ஜோதிகா, கார்த்தி இணைந்து நடித்திருக்கிறார்கள். ஜோதிகாவின் தம்பி தயாரித்திருக்கும் படம் இது. இந்திய அளவில் புகழ்பெற்ற இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கியிருக்கிறார் என்பதால்
எதிர்பார்ப்புகளை எக்கச்சக்கமாக எகிறவைத்திருக்கிறது “தம்பி”.

நாளை வெளியாகும் இப்படம் மீது குடும்ப ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பை வைத்திருக்கிறார்கள். கடைக்குட்டி சிங்கம் படத்திற்குப் பிறகு கார்த்தி நடிக்கும் குடும்பப் படம் இது என்ற தோற்றம் இருப்பதால் குடும்பங்கள் திரையரங்கு நோக்கி வரும் என்று நம்ப்படுகிறது

jyodikaKarthiThambi
Comments (0)
Add Comment