இணையத்தில் வெளியானது ஹிப் ஹாப் ஆதியின் “தீ வீரன்”!

தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்ட நட்சத்திரமாக ஜொலித்து வரும் ஹிப் ஹாப் ஆதி, இந்த கோவிட் 19 நோய்தொற்று காலத்தில், மக்களுக்காக உழைத்திட்ட, தமிழ்நாடு தீயணைப்பு துறை காவலர்களின் அன்றாட நிகழ்வுகளை அடிப்படையாக கொண்டு, “தீ வீரன்” எனும் ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளார்.இப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது..

hip-hop TamilaHiphop AadhiThee Veeran movie