‘மெட்ரோ’ டைரக்டருடன் கை கோர்க்கும் விஜய் ஆண்டனி

சிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் இன்னும் பெயரிடப்படாத படத்தை தயாரித்து வருகிறது செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல். இந்த படத்தை தொடர்ந்து
இதே நிறுவனம் விஜய் ஆண்டனி நடிப்பில் புதுப்படம் ஒன்றை தயாரிக்கிறது.

ஆன்ட்ரூ லூயிஸின் கொலைகாரன், நவீனின் அக்னி சிறகுகள், பாபு யோகேஷ்வரனின் தமிழரசன் ஆகிய படங்களில் நடித்துக்கொண்டிருக்கும் விஜய் ஆண்டனியின் இப்படத்தை ஆனந்த கிருஷ்ணன் இயக்குகிறார். இவர் ஏற்கனவே மெட்ரோ படத்தை இயக்கியவர்.

உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். என்.எஸ். உதயகுமார் ஒளிபப்திவு செய்கிறார். இதர நடிகை – நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்குழு விவரங்கள் விரைவில் அறிவிக்கப்படும்.

Ananda KrishnanMovie NewsVijay Antony
Comments (0)
Add Comment