விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகியுள்ள ‘பிச்சைக்காரன்’ படம் விரைவில் ரிலீசாக உள்ளது.
இப்படத்தில் ‘பாழா போன உலகத்துல காசு பணம் பெருசு’ என்ற பாடலில் வரும் சில வரிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த டாக்டர்களை இழிவுபடுத்துவதாக டாக்டர்கள் புகார் கூறினர். சர்ச்சைக்குரிய அந்தப்பாடலை படத்திலிருந்து நீக்கக்கோரியும் அவர்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.
அவர்களின் இந்த புகாருக்கு விளக்கம் ஒன்றை கொடுத்திருக்கிறார் நடிகர் விஜய் ஆண்டனி.
அதில் அவர் கூறியிருப்பதாவது :