‘இசைஞானி’ இளையராஜாவுக்கு தேசிய விருது! : இரட்டிப்பு கொண்டாட்டத்தில் சசிகுமார்

நேற்று காலை 63-வது தேசிய விருதுகள் நேற்று டெல்லியில் அறிவிக்கப்பட்டன. சிறந்த பின்னணி இசைக்காக தாரை தப்பட்டை படத்துக்கு இசைஞானி இளையராஜாவுக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

‘விசாரணை’ படத்துக்கு மூன்று தேசிய விருதுகள்! : தனுஷுக்கு மூன்று மடங்கு மகிழ்ச்சி

63-ஆவது தேசிய திரைப்பட விருதுகள் இன்று மார்ச் 28-ம் தேதி (திங்கட்கிழமை) தலைநகர் டில்லியில் அறிவிக்கப்பட்டன. இந்த விருது விழாவில் பிராந்திய மொழிகள் பிரிவில், சிறந்த தமிழ்த்…
Read More...

மீண்டும் ‘இளையராஜா 1000’ இசை நிகழ்ச்சி : ஓரங்கட்டப்பட்ட விஜய் டிவி

சின்னத்திரையில் புதுமையான பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கொடுத்து தனி முத்திரை பதித்து வந்த விஜய் டிவி சமீபகாலமாக அதே நிகழ்ச்சிகளால் ரசிகர்களிடையே சவுக்கடி வாங்க ஆரம்பித்திருக்கிறது.…
Read More...

விழுந்தது 3-வது விக்கெட் : விக்னேஷ் சிவனையும் கழட்டி விட்டார் நயன்தாரா?!

கடப்பாறையை நடுவில் போட்டாலும் சர்ச்சையையும், நயன்தாராவையும் பிரிக்கவே முடியாது போலிருக்கிறது. 30 வயதை தாண்டிய போதும் இப்போதுள்ள இளம் நடிகைகளுடன் சரிக்கு சமமாக போட்டி போட்டுக்…
Read More...

எதையும் சந்திக்க தயார் : மகனுக்காக மல்லுக்கட்டும் டெல்லி கணேஷ்

வாரிசு நடிகர்கள் சினிமாவில் ஜெயிக்கிறார்களோ இல்லையோ ஆனால் அறிமுகம் மட்டும் நின்றபாடில்லை. ஏற்கனவே சில வாரிசு நடிகர்கள் சினிமாவில் போராடி வருகின்ற நிலையில் தனது ஒரே மகன் மகாவையும்…
Read More...

தமிழ் பேசும் நடிகைகளுக்கு இங்கே வாய்ப்பு தருவதில்லை : குமுறிய ‘காக்கா முட்டை’ நாயகி

படத்துக்கு டைட்டில் வைப்பது மட்டுமல்ல, அதே படத்தில் நாயகியாக நடிக்கும் நடிகைகளுக்கு டயலாக் சொல்லிக் கொடுப்பதற்கும் இயக்குநர்கள் படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அழகாக இருந்தால்…
Read More...