மீண்டும் அனுஷ்காவுடன் ஆட்டம் போடும் ஆர்யா

பி.வி.பி நிறுவனம் தயாரிக்கும் பி.வி.பி புரொடக்‌ஷன் 10 ( Size Zero) புதிய படத்தில் ஆர்யா, அனுஷ்கா, மாஸ்டர் பரத் நடிக்கிறார்கள்.

தமிழ், தெலுங்கு என இருமொழிகளிலும் தயாராகும் இப்படத்தில் ஊர்வசி முக்கியமான கதப்பாத்திரத்தில் நடிக்கிறார், ஸ்ருதிஹாசன் கௌரவ தோற்றத்தில் வருகிறார்.

நிரவ் ஷா ஒளிப்பதிவில், ஆனந்த் சாய் கலை இயக்கத்தை மேற்கொள்ள, இந்த நகைச்சுவை காதல் திரைப்படத்திற்கு இசையமைக்கிறார் எம்.எம் கீரவாணி. சந்தீப் குன்னாம் நிர்வாக தயாரிப்பை மேற்கொள்கிறார். திருமதி கனிகா திலோன் கொவேலமுடி அவர்கள் கதை, திரைகதை எழுதியுள்ள , இப்படத்தை இயக்குனர் பிரகாஷ் கொவேலமுடி இயக்குகிறார்.

முதல்நாள் படபிடிப்பை இயக்குனர் திரு. ராகவேந்திர ராவ் இயக்க, திருமதி. பி.வி.பி ஒளிப்பதிவு செய்ய , கனிகா திலோன் கொவேலமுடி கிலாப் அடித்து தொடங்கி வைத்தனர்.

10 size zeroaaryaanushkap.v.p production
Comments (0)
Add Comment