அதிகாரப்பூர்வமா சொல்லியாச்சு… : விஜய் 59வது பட டைட்டில் ‘தெறி’
அப்பாடா இப்பவாவது டைட்டிலைச் சொன்னீங்களே என்று நிம்மதியடைந்திருக்கிறார்கள் விஜய் ரசிகர்கள்.
'கத்தி'யைத் தொடர்ந்து விஜய் கமிட்டான 59-வது படத்தை அட்லீ இயக்கி வருகிறார்.
வி கிரியேஷன்ஸ்…
Read More...
Read More...