வெற்றிமாறனின் வருத்தம்

Get real time updates directly on you device, subscribe now.


நண்பர் நித்திஷ் வீரா , உடல்நலம் குறித்து நேற்று விசாரித்தேன் . 2 நாட்களுக்குள் உடல்நலம் தேறிடுவார் என சொன்னார்கள் . ஆனால் இன்று காலை 6 மணிக்கு அவர் இறந்துவிட்டார் என்ற செய்தி வந்தது .அவரை எனக்கு புதுப்பேட்டை படத்திலிருந்து தெரியும் .அப்போது நான் உதவி இயக்குனராக இருந்தேன். தனுஷ் மூலமாக எனக்கு பழக்கம் ஆனார் .அசுரனுக்கு பிறகு நிறைய படங்களில் நடிப்பதாக சொல்லிக்கொண்டிருந்தார் . அவருடைய இந்த இழப்பு அவர் குடும்பத்திற்கும் ,என்னைப்போல அவருக்கு தெரிந்தவர்களுக்கும் மிகப்பெரிய இழப்பு . – வெற்றிமாறன்

Related Posts
1 of 2,260