ஆரி அர்ஜுனன் செய்த நல்ல செயல்!

Get real time updates directly on you device, subscribe now.

நடிகர் ஆரி அர்ஜுனனின் மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை சார்பாக திருவண்ணாமலை கிரிவலப் பாதை சுற்றியுள்ள பகுதிகளில் சுமார் 100 பேருக்கு நேற்று அன்னதானம் வழங்கப்பட்டது..இந்த ஊரடங்கு காலத்தில் திருவண்ணாமலையில் கிரிவலம் சுற்றி உள்ள சாலையோரம் வசிக்கும் 100 பேருக்கு நேற்று ஜூன் 10 அன்று
மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளையின் மேலாண்மை அறங்காவலர் ஆரி அர்ஜுனன் உணவு அளித் தார்…