இந்த நேரத்திலுமா? அஜித் ரசிகர்கள் மீது மீண்டும் கஸ்தூரி கோபம்!

Get real time updates directly on you device, subscribe now.


நாடே கொரோனா தொற்றால் பெரும் பதற்றத்தில் இருக்கும் இந்த நேரத்திலும் நடிகை கஸ்தூரியிடம் ஒரண்டை இழுப்பதை நிறுத்தவில்லை அஜித் ரசிகர்கள். இதைப் பார்த்து வெறுப்பான கஸ்தூரி
நேற்று, கீழ்க்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.

Related Posts
1 of 2

அதில்,
“ஊரையே மூடிட்டாங்க. இந்த லூஸுங்க வாயை மூடாது போல.. என்னவேணும்னாலும் சொல்லிட்டு போங்கடா. என் அறக்கட்டளையை நம்பி இருக்கும் 60 குடும்பங்களைக் காப்பாற்ற ஓடிக் கொண்டிருக்கிறேன். No Time For Nonsense. Stay Home. Be Safe.” என்று கருத்து வெளியிட்டிருக்கிறார். இதெல்லாம் நியாயமாப்பா..தல ரசிகர்களே