கக்கனை மிக அழகாக வர்ணித்த மன்சூர்

Get real time updates directly on you device, subscribe now.


அரசியல் என்பது சாக்கடை என்றாகிவிட்ட நிலையில் அரசியலை பூக்கடையாக மணக்க வைத்த அரசியல் தலைவர்களும் உண்டு. அவர்களில் மிக முக்கியமானவர் கக்கன். இன்று அவரை நினைவு கூர்வதென்பது அரிதாகி வருகிறது. இந்நிலையில், கக்கன் பற்றி நடிகர் மன்சூர் அலிகான் குறிப்பிட்டிருக்கிறார்.

“ஒரே நேரத்தில் பத்து துறைக்கு அமைச்சராய் இருந்தும் பதவி முடிந்ததும் வரிசையில் நின்று பேருந்தில் பயனித்த மாற்றுவேஷ்டி கூட இல்லாத மாமனிதன் இந்த மனிதருள் மாணிக்கத்தைப் போன்ற அமைச்சர்கள் நம் நாட்டை ஆள வேண்டும் என்றnல் நாம் தமிழர் ஆட்சியால் மட்டுமே முடியும்!!!
அய்யாவின் புகழ் பரப்புவோம் மாத்தமிழன் கடமை வீரர் காமராஜரின் நண்பர்கக்கன் புகழ்
போற்றி!! போற்றி!!!”
-மன்சூர் அலிகான்