SonyLIV-தளத்தில் வெளியாகும் திரில்லர் திரைப்படம் , நடுவன் !

Get real time updates directly on you device, subscribe now.

நீங்கள் மனதார நேசிக்கும், நம்பும் நபர்கள் உங்களை ஏமாற்றுகிறார்கள் என்பதை அறியும்போது, நீங்கள் என்ன செய்வீர்கள்?அந்த சூழ்நிலையை எவ்வாறு கையாள்வீர்கள் ? அதனை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்வீர்களா அல்லது அவர்களின் குற்றத்தை சொல்லி எதிர்ப்பீர்களா ?

Related Posts
1 of 4

SonyLIV-தளம் மற்றுமொரு பரபரப்பான கதையைக் ரசிகர்களுக்காக கொண்டுவந்துள்ளது. ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படமான “நடுவன்” படத்தை SonyLIV தங்களது தளத்தில் வெளியிடவுள்ளது. வஞ்சம் மற்றும் அறியாமையின் இடையில் சிக்கி ஏமாறும் முதன்மை கதாப்பாத்திரமான பரத் நிவாஸ் பாத்திரத்தின் பயணம் தான் இப்படம்.