‘கும்கி 2’ ஹீரோயினுக்காக சிரமப்படும் பிரபு சாலமன்!
6 ஆண்டுகளுக்கு பிறகு 'கும்கி' படத்தின் இரண்டாம் பாகமாக தயாராகி வருகிறது 'கும்கி 2'.
பிரபு சாலமன் இயக்கும் இப்படத்தில் நாயகனாக மதியழகன் அறிமுகமாகிறார். நாயகி இன்னும் முடிவாகவில்லை. …
Read More...
Read More...