கொரோனா நிவாரணம்! பிரபாஸ் வழங்கிய பிக் அமொண்ட்

கொரோனா நிவாரணம் வழங்க நம்மூர் மக்களும் லைன்ல வாங்க என்பதை முதல்வர் நேற்றே அறிவித்து விட்டார். நம் நடிகர்களைப் பொறுத்த வரையில் யாராவது ஆரம்பித்து வைத்தால் தான் தொடர்வார்கள். ஆனால் தெலுங்கில் பிரம்மாண்ட நாயகன் எனப் பெயரெடுத்த பிரபாஸ் முதல் தொகையாக 4 கோடி ரூபாயை நிவாரணத்திற்காக வழங்கியுள்ளார். அந்தக் கொடையுள்ளத்தை கோடம்பாக்கமும் பின் பற்றும் என்று நம்புவோமாக