ஒரு கோடி நிதியளித்த சூர்யா குடும்பம்

Get real time updates directly on you device, subscribe now.


கொரோனாவின் கொடுந்தாக்கத்தால் நாடும் அரசும் பெரும் திண்டாட்டத்தை சந்தித்து வரும் நிலையில் முதலமைச்சரிடம் பலரும் நிவாரண நிதி வழங்கி வருகிறார்கள். அந்த வகையில் நடிகர் சூர்யா குடும்பம் ஒருகோடி ரூபாய் நிவாரணம் அளித்துள்ளார்கள். நிவாரணம் வழங்கிய பின் நடிகர் சிவகுமார் பேசும்போது,

Related Posts
1 of 30

தமிழகத்தில் தமிழ் படித்தவருக்கு வேலை கொடுக்க வேண்டும். கலைஞரை 40 – வருடங்களாக சந்தித்துயிருக்கிறேன் – அவர் அரசியல் வரிசை முதன்முதலாக சந்தித்ததில் மகிழ்ச்சி” என்றார்