ஜாஸ்மின் நாயகியிடம் வரிசை கட்டி நிற்கும் படங்கள்!

Get real time updates directly on you device, subscribe now.

சென்னையை சேர்ந்த நடிகை அனிகா.. ஜாஸ்மின் படத்தில் நடித்து பரிட்சயமானவர். அவர் தற்போது இயக்குனர் சற்குணம் இயக்கத்தில் நடித்துள்ளார். மேலும் ஆற்றல் என்ற படத்திலும் நடித்துள்ளார். இதையடுத்து கைவசம் இரண்டு மலையாளப் படங்களையும் வைத்துள்ளார். அடுத்தடுத்த நல்ல கதைக்களம் உள்ள தமிழ் படங்களிலும் நடிக்கவுள்ளார்.