அரை நிர்வாண கோலத்தில் எமி ஜாக்சன் : அவரே ரிலீஸ் பண்ணினதுங்க…!!

Get real time updates directly on you device, subscribe now.

amy1

தயநிதி ஸ்டாலின் உடன் நடித்த ‘கெத்து’வுக்குப் பிறகு பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ‘2.O’ படத்தில் மட்டும் நடித்து வருகிறார் எமி ஜாக்சன்.

இப்படி தமிழில் செலெக்ட்டீவ்வாக நடித்தாலும் பாலிவுட்டில் வருகிற படங்களையெல்லாம் வளைத்துப் போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்.

வாய்ப்புக்காக சில நடிகைகள் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தி அந்த ஸ்டில்களை சமூக வலைத்தளங்களில் கசிய விடுவது வாடிக்கை தான்.

ஆனால் எமிக்கு அப்படி ஒரு நிலைமை இல்லை என்றாலும் இங்கிலாந்தில் அவர் ஒரு பிரபலமான மாடல் என்பதால் தானோ என்னவோ அவ்வப்போது தனது அரை

Related Posts
1 of 9
எமி ஜாக்சன்
எமி ஜாக்சன்

நிர்வாணப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டு பரபரப்பை கிளப்புவார்.

அப்படித்தான் எமி ஜாக்சன் அரை நிர்வாண கோலத்தில் இருப்பது மாதிரியான தனது புகைப்படம் ஒன்றை கசிய விட்டு ரசிகர்களின் தூக்கத்துக்கு வேட்டு வைத்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் குப்புற படுத்துக் கிடக்கும் அவர் மேலாடை எதுவும் அணியாமல் போஸ் கொடுத்திருக்கிறார்.

இந்தப் புகைப்படம் தான் இப்போது சமூக வலைத்தளங்களில் செம வைரல்!