தமிழில் வருகிறான் அவனே ஸ்ரீமன் நாரயணா

Get real time updates directly on you device, subscribe now.


கன்னடத்தில் ரக்‌ஷித் செட்டி நடிப்பில் வெளியாக இருக்கும் படம் அவனே ஸ்ரீமன் நாராயணா. இப்படத்தை தமிழிலும் டப் செய்து வெளியிட இருக்கிறது ஸ்கிரீன் சீன் நிறுவனம். புஷ்கர் பிலிம்ஸ் புரொடக்சன் தயாரித்துள்ள இப்படத்தை சச்சின் இயக்கியுள்ளார். இப்படம் மிகப்பிரம்மாண்டமாக தயாராகி இருப்பது ட்ரைலரில் தெரிந்தது. கன்னட இண்டஸ்ட்ரி மாபெரும் பட்ஜெட்டில் படங்களைத் தயாரித்து வருவது குறிப்பிடத்தக்கது. கே.ஜி.எப் படத்திற்கு பிறகு இப்படம் பெரிதாக ஈர்க்கப்படும் என்று படக்குழுவினர் நேற்று நடைபெற்ற படத்தின் பிரஸ்மீட்டில் தெரிவித்து இருந்தார்கள்