காளிதாஸ் கண்ட வெற்றி

Get real time updates directly on you device, subscribe now.


சென்றவாரம் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம் காளிதாஸ். பரத் நடிப்பில் ஸ்ரீ செந்தில் எழுதி இயக்கி இருந்த இப்படத்தை. INCREDIBLE PRODUCTION
, DINA STUDIOS , LEAPING HORSE ENTERTAINMENT சார்பில் மணி தினகரன், சிவநேசன், பார்கவி ஆகியோர் தயாரித்திருந்தனர்.
ப்ளுவேல் எண்டெர்டெயின்மெண்ட் படத்தை வெளியீட்டிருந்தது. இப்படம் வணிக ரீதியாகவும் பெரிய வெற்றியை அடைந்திருந்தது. அதைக் கொண்டாடும் வகையில் படக்குழு இன்று மக்களுக்கும் பத்திரிகையாளர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா ஒன்றை நடத்தினார்கள்.

Related Posts
1 of 4

விழாவில் பரத் இயக்குநர் ஸ்ரீசெந்தில் உள்பட படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு பத்திரிகையாளர்கள் மற்றும் படத்தைப் பார்த்து பாராட்டிய ரசிகர்களுக்கும் தங்களது நன்றியைத் தெரிவித்தார்கள்