மீண்டும் இணைந்த ‘மிருதன்’ கூட்டணி!

Get real time updates directly on you device, subscribe now.

jayam-ravi

க்களின் ரசனைக்கேற்ப வித்தியாசமான வெற்றி படங்களை தயாரித்த v.ஹித்தேஷ் ஜபக்கின் நேமிசந்த் ஜபக் புரொடக்‌ஷன்ஸ் தனது 10-வது தயாரிப்பை மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளது.

தொடர் வெற்றி நாயகன் ஜெயம் ரவி நடிக்கும் இப்படத்தை ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘மிருதன்’ என வசூல் சாதனை படங்களை இயக்கிய சக்தி சௌந்தர் ராஜன் இயக்குகிறார்.

Related Posts
1 of 10

‘மிருதன்’ வெற்றி படத்திற்கு ஜெயம் ரவி – சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணி இணையும் இரண்டாவது படம் இது என்பது குறிப்பிடதக்கது.

விரைவில் துவங்கவிருக்கும் இப்படத்தின் மற்ற நடிகர் நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு தற்போது நடைபெற்றது.