பியார் பிரேமா கல்யாணம் கதை என்ன?

Get real time updates directly on you device, subscribe now.

 

இயக்குநராக வெற்றிகண்ட இயக்குநர் இளன் தற்போது நடிகராக களம் காண்கிறார். அவர் இயக்கி நடித்துள்ள பியார் பிரேமா கல்யாணம் படத்தின் ட்ரெய்லர் வெளியீடு நேற்று நடைபெற்றது. அது சம்பந்தப்பட்ட செய்தி கீழே..

மாப்பிள்ளை மணமகள் வீட்டுக்கு வருகிறார்… காத்திருக்கும் மிகப்பெரிய ட்விஸ்ட்!
திருமணத்துக்குப் பிறகு மணமகள் புகுந்த வீட்டுக்குச் செல்வதுதான் வழக்கம். ஆனால், மணமகளுக்குப் பதிலாக மாப்பிள்ளை தனது பெட்டிகளை எடுத்துக்கொண்டு மணமகள் வீட்டுக்குச் சென்றால் என்ன ஆகும்? இந்த வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள ‘பியார் பிரேமா கல்யாணம்’ திரைப்படத்தின் டிரெய்லரை Netflix நேற்று  வெளியிட்டுள்ளது.