டாப்ஸிக்கு கை கொடுக்கும் ‘அரை நிர்வாணம்’

Get real time updates directly on you device, subscribe now.

tapsee

ட இந்தியாவிலிருந்து தமிழுக்கு இறக்குமதியாகும் நடிகைகள் படங்களில் கவர்ச்சி காட்டுவதில் கஷ்டப்படுவதில்லை. மாறாக இஷ்டப்பட்டு காட்டி அடுத்தடுத்து வாய்ப்புகளை வளைத்துப் போடுவார்கள்.

அப்படிப்பட்ட நடிகைகள் லிஸ்ட்டில் தான் டாப்ஸியும் இருப்பார் என்று பார்த்தால் கவர்ச்சியிலும் லிமிட் வைத்து நடித்துக் கொண்டிருந்தார்.

Related Posts
1 of 6

இப்படியெல்லாம் கவர்ச்சி காட்டுவதற்கு தயங்கிக் கொண்டிருந்தால் உங்கள் பாலிவுட் கனவெல்லாம் கனவாகவே போய்விடும் என்று அவரது நெருங்கிய நட்பு வட்டம் எச்சரித்திருக்கிறார்கள்.

அதன்பிறகும் சும்மா இருப்பாரா..? ஹிந்திப்பட வாய்ப்புகளை தொடர்ந்து தக்க வைக்க பிரபல ஆண்கள் மாத இதழான மேக்ஸிம் இதழுக்கு கவர்ச்சியாக போஸ் கொடுத்து அசத்தியிருக்கிறார்.

அதோடு இன்னொரு தடவை டாப்லெஸ் போட்டோஷுட் எடுத்தால் அதற்கும் தயார் என்று சொல்லிவிட்டு வந்திருக்கிறாராம்.