Browsing Tag

அஜித்

விஷால் ஏன் அப்படி பேசினார்? : மைதானத்திலும் முடியாத அஜித் பாலிடிக்ஸ்!

'நட்சத்திர கிரிக்கெட்' போட்டி பற்றிய அறிவிப்பு வந்ததிலிருந்தே அது சம்பந்தமான சர்ச்சைகளும் வரத் தொடங்கி விட்டன. பால் முகவர்கள் உள்ளிட்ட சில அமைப்புகள் இந்த போட்டிக்கு எதிராக…
Read More...

ரசிகர்கள் மீது அக்கறை உள்ளவர் இலவசமாக படம் காட்டுவாரா? : அஜித் – விஷால் மோதல் ஆரம்பம்!

கடந்த சில தினங்களாக வருகிற ஏப்ரல் 17-ம் தேதி நடிகர் சங்க கட்டிட நிதிக்காக நடக்க இருக்கும் நட்சத்திர கிரிக்கெட் போட்டியைப் பற்றி கடுமையாக விமர்சித்து 'வாட்ஸ்-அப்'பில் ஒரு கருத்து உலா…
Read More...

அஜித் கெட்டப் சேஞ்ச்! : ‘வீரம்’ ஸ்டைல் இல்லீங்க… இது ‘பில்லா’ ஸ்டைல்

சென்ற ஆண்டு ரிலீசான படங்களில் அதிக வசூலோடு முதலிடத்தில் இருந்த படம் அஜித்தின் வேதாளம். வீரம் சிவா இயக்கியிருந்த இந்தப்படத்தை தொடர்ந்து அஜித்தின் 57-வது படத்தையும் அவரே இயக்குகிறார்.…
Read More...

கடவுளே கூப்பிட்டாலும் அஜித் வர மாட்டார்! : என்ன செய்யும் நடிகர் சங்கம்?

விஜய்யும்- அஜித்தும் நடிகர் சங்க பொதுக்குழுவுக்கும், நட்சத்திர கிரிக்கெட் நிகழ்ச்சிக்கும் வருவார்களா..? இந்தக் கேள்விக்கான பதில் தான் விஜய்- அஜித் தரப்பிலிருந்து என்னவாக வருமென்று…
Read More...

அஜித் பெயரை கெடுக்கிறாரா ஷாமிலி? : குவிகின்றன புகார்கள்!

அஜித்தை மீடியாக்கள் நேரில் சந்தித்தே பல நூறு ஆண்டுகள் ஆகி விட்டது என்றால், அவரது ரசிகர்கள் சந்தித்ததெல்லாம் கி.மு வுக்கு முந்தைய கால கட்டம் தான். அவரின் இந்த ''நேர்மை''யைத் தான்…
Read More...

அதானே, விஜய் – அஜித் ரசிகர்களை மோத விடலேன்னா உங்களுக்கு தூக்கம் வராதே?

முன்பெல்லாம் விஜய் படமோ? அல்லது அஜித் படமோ? ரிலீசாகும் நாளில் தான் இரண்டு பேரின் ரசிகர்களும் அடித்துக் கொள்வார்கள். ஆனால் இப்போது அப்படியில்லை, இரண்டு பேரில் யாராவது ஒருவர் நடித்த…
Read More...

”ஈசன் பெற்ற ஆசை மகனே…” ”8-வது அதிசயமே…” : அஜித் மகனின் பிறந்த…

நேற்று முன் தினத்திலிருந்தே ட்விட்டரில் இந்த கொண்டாட்டம் களை கட்ட ஆரம்பித்து விட்டது. அஜித் நடித்த படத்தின் பர்ஸ்ட் லுக் வருகிறது என்றாலே அவரது ரசிகர்கள் விடிய விடிய தூங்காமல் அந்தச்…
Read More...

மச்சான் அஜித் அப்படி; மச்சினிச்சி ஷாம்லி இப்படி : என்னதான் நடக்குது ஷூட்டிங் ஸ்பாட்ல..?

நடிப்பது தமிழ்ப் படங்களில், வசிப்பது தாய்லாந்தில் என்று சொன்னால் ரசிகர்கள் மட்டுமல்ல, அஜீத்தே கூட கோபப்பட மாட்டார். அப்படித்தான் நடிப்பதோடு என் வேலை முடிந்து விட்டது என்கிற குறுகிய…
Read More...

தமிழ்நாட்டின் அபிமான ஹீரோ யார்? : முதலிடத்தில் அஜித்; ரஜினிக்கு ரெண்டாவது இடம்!

சென்னை லயோலா கல்லூரி முன்னாள் பேராசிரியர் ராஜநாயகம் தலைமையிலான ’மக்கள் ஆய்வு’ எனும் அமைப்பு தேர்தலை முன்னிட்டு அரசியல், சினிமா உள்ளிட்ட பிரிவுகளில் கருத்து கணிப்பு நடத்தியது. அதில்…
Read More...

‘தல’யைப் பத்தி தப்பாப் பேசாதீங்க, ரசிகர்கள் செம அடி அடிப்பானுங்க… : எச்சரிக்கும்…

விஜய் டிவியோட மனசு அப்படி போல... திறமையானவர்களை அடையாளம் கண்டு அவர்கள் ஆயுசுக்கும் சின்னத்திரை மற்றும் பெரிய திரையில் நல்லபடியாக பொழைப்பைப் பார்த்துக் கொள்கிற அளவுக்கு வளர்த்து…
Read More...

தன்னம்பிக்கையின் மறுபெயர் அஜித்! : சிவகார்த்திகேயன் சிலிர்ப்பு

திரை விழாக்களோ? தான் நடித்த படங்களின் புரமோஷன்களோ? எந்த ஒரு விழாவிலும் அஜித்தை யாரும் பார்க்க முடிவதில்லை. மீடியாக்களை சந்தித்தே பல ஆண்டுகள் ஆகி விட்டது. தான் உண்டு தன் வேலை உண்டு…
Read More...